Rainwater harvesting awareness

img

டேக்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அவிநாசி ஒன்றியம் போத்தம்பாளையத்திலுள்ள டேக்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.